சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 75 – 77
-
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
56:75 -
وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
56:76 -
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:77
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்