சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 95
-
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- هَٰذَا لَهُوَ
- இதுதான்
- حَقُّ
- உண்மையாகும்
- ٱلْيَقِينِ
- மிக உறுதியான
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:95
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்