சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 16

  1. أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ يَأْنِ
    நேரம் வரவில்லையா?
    لِلَّذِينَ ءَامَنُوٓا۟
    நம்பிக்கையாளர்களுக்கு
    أَن تَخْشَعَ
    நடுங்குவதற்கு
    قُلُوبُهُمْ
    அவர்களின் உள்ளங்கள்
    لِذِكْرِ
    நினைவு கூர்வதாலும்
    ٱللَّهِ
    அல்லாஹ்வை
    وَمَا نَزَلَ
    இன்னும் எது/இறங்கியது
    مِنَ ٱلْحَقِّ
    சத்தியவேதத்தினாலும்
    وَلَا يَكُونُوا۟
    அவர்கள் ஆகிவிட வேண்டாம்
    كَٱلَّذِينَ
    அவர்களைப் போல்
    أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
    வேதம் கொடுக்கப் பட்டார்கள்
    مِن قَبْلُ
    இதற்கு முன்னர்
    فَطَالَ عَلَيْهِمُ
    அவர்கள் மீது நீண்டு விட்டது
    ٱلْأَمَدُ
    காலம்
    فَقَسَتْ
    ஆகவே இறுகிவிட்டன
    قُلُوبُهُمْ
    அவர்களின் உள்ளங்கள்
    وَكَثِيرٌ
    அதிகமானவர்கள்
    مِّنْهُمْ
    அவர்களில்
    فَٰسِقُونَ
    பாவிகள்

    ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.

    57:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)