சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 18
-
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ ٱلْمُصَّدِّقِينَ
- நிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள்
- وَٱلْمُصَّدِّقَٰتِ
- இன்னும் தர்மம் செய்த பெண்கள்
- وَأَقْرَضُوا۟
- இன்னும் கடன் கொடுத்தவர்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- قَرْضًا حَسَنًا
- அழகிய கடனாக
- يُضَٰعَفُ لَهُمْ
- அவர்களுக்கு பன்மடங்காக்கப்படும்
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- أَجْرٌ كَرِيمٌ
- கூலி/கண்ணியமான(து)
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
57:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்