சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 8

  1. وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ ۙ وَالرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَا لَكُمْ
    உங்களுக்கு என்ன
    لَا تُؤْمِنُونَ
    நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு
    بِٱللَّهِ
    அல்லாஹ்வை
    وَٱلرَّسُولُ
    தூதரோ
    يَدْعُوكُمْ
    உங்களை அழைக்கின்றார்
    لِتُؤْمِنُوا۟
    நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு
    بِرَبِّكُمْ
    உங்கள் இறைவனை
    وَقَدْ
    திட்டமாக
    أَخَذَ
    வாங்கி இருக்கின்றான்
    مِيثَٰقَكُمْ
    உங்கள் வாக்குறுதியை
    إِن كُنتُم
    நீங்கள் இருந்தால்
    مُّؤْمِنِينَ
    நம்பிக்கையாளராக

    உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).

    57:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)