சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 1
-
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَدْ
- திட்டமாக
- سَمِعَ
- செவியுற்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- قَوْلَ
- பேச்சை
- ٱلَّتِى تُجَٰدِلُكَ
- உம்மிடம் விவாதிக்கின்றவளின்
- فِى زَوْجِهَا
- தனது கணவரின் விஷயத்தில்
- وَتَشْتَكِىٓ
- முறையிடுகிறாள்
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- يَسْمَعُ
- செவியுறுகின்றான்
- تَحَاوُرَكُمَآ
- உரையாடலை உங்கள் இருவரின்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- سَمِيعٌۢ
- நன்கு செவியுறுபவன்
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
58:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்