சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 2
-
الَّذِينَ يُظَاهِرُونَ مِنْكُمْ مِنْ نِسَائِهِمْ مَا هُنَّ أُمَّهَاتِهِمْ ۖ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا ۚ وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ يُظَٰهِرُونَ
- எவர்கள்/ளிஹார் செய்கின்றார்களோ
- مِنكُم
- உங்களில்
- مِّن نِّسَآئِهِم
- தங்கள் பெண்கள் இடம்
- مَّا هُنَّ
- அவர்கள் ஆகமுடியாது
- أُمَّهَٰتِهِمْ
- அவர்களின் தாய்மார்களாக
- إِنْ أُمَّهَٰتُهُمْ
- அவர்களின் தாய்மார்கள் இல்லை
- إِلَّا ٱلَّٰٓـِٔى
- தவிர/எவர்கள்
- وَلَدْنَهُمْ
- அவர்களை பெற்றெடுத்தார்கள்
- وَإِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- لَيَقُولُونَ
- கூறுகின்றனர்
- مُنكَرًا
- மிகத் தீயதை
- مِّنَ ٱلْقَوْلِ
- பேச்சில்
- وَزُورًا
- இன்னும் பொய்யானதை
- وَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- لَعَفُوٌّ
- மிகவும் பிழை பொறுப்பவன்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
58:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்