சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 13
-
أَأَشْفَقْتُمْ أَنْ تُقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَاتٍ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا وَتَابَ اللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ءَأَشْفَقْتُمْ
- நீங்கள் பயப்படுகிறீர்களா?
- أَن تُقَدِّمُوا۟
- நீங்கள் முற்படுத்துவதற்கு
- بَيْنَ يَدَىْ
- முன்னர்
- نَجْوَىٰكُمْ
- உங்கள் உரையாடலுக்கு
- صَدَقَٰتٍ
- தர்மங்களை
- فَإِذْ لَمْ تَفْعَلُوا۟
- நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால்
- وَتَابَ
- மன்னித்துவிட்டதால்
- ٱللَّهُ
- அல்லாஹ்வும்
- عَلَيْكُمْ
- உங்களை
- فَأَقِيمُوا۟
- நிலை நிறுத்துங்கள்
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- وَءَاتُوا۟
- இன்னும் கொடுங்கள்!
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்!
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு(ம்)
- وَرَسُولَهُۥ
- அவனது தூதருக்கும்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
58:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்