சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 13
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- لَا تَتَوَلَّوْا۟
- நீங்கள் நேசிக்காதீர்கள்
- قَوْمًا غَضِبَ
- மக்களை/கோபித்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- قَدْ يَئِسُوا۟
- திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள்
- مِنَ ٱلْءَاخِرَةِ
- மறுமை விஷயத்தில்
- كَمَا يَئِسَ
- நம்பிக்கை இழந்ததைப் போல்
- ٱلْكُفَّارُ
- நிராகரிப்பாளர்கள்
- مِنْ أَصْحَٰبِ ٱلْقُبُورِ
- புதைக்குழிகளில் சென்றவர்கள்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
60:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்