சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 8
-
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا يَنْهَىٰكُمُ
- உங்களை தடுக்க மாட்டான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَنِ ٱلَّذِينَ
- எவர்களை விட்டும்
- لَمْ يُقَٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ
- உங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில்
- وَلَمْ يُخْرِجُوكُم
- உங்களை வெளியேற்றவில்லையோ
- مِّن دِيَٰرِكُمْ
- உங்கள் இல்லங்களில் இருந்து
- أَن تَبَرُّوهُمْ
- அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும்
- وَتُقْسِطُوٓا۟
- இன்னும் நீங்கள் நீதமாக நடப்பதை
- إِلَيْهِمْ
- அவர்களுடன்
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- يُحِبُّ
- நேசிக்கின்றான்
- ٱلْمُقْسِطِينَ
- நீதவான்களை
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
60:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்