சூரா 62 ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை), அயாஹ் 5

  1. مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مَثَلُ
    உதாரணம்
    ٱلَّذِينَ
    எவர்கள்
    حُمِّلُوا۟
    பணிக்கப்பட்டார்கள்
    ٱلتَّوْرَىٰةَ
    தவ்றாத்தின் படி
    ثُمَّ لَمْ يَحْمِلُوهَا
    பிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லை
    كَمَثَلِ
    உதாரணத்தைப் போல்
    ٱلْحِمَارِ
    கழுதையின்
    يَحْمِلُ
    சுமக்கிறது
    أَسْفَارًۢا
    பல நூல்களை
    بِئْسَ
    மிகக் கெட்டது
    مَثَلُ
    உதாரணம்
    ٱلْقَوْمِ
    மக்களின்
    ٱلَّذِينَ كَذَّبُوا۟
    பொய்ப்பித்தவர்கள்
    بِـَٔايَٰتِ
    வசனங்களை
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَٱللَّهُ لَا يَهْدِى
    அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்
    ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
    அநியாயக்கார மக்களை

    எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது| ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

    62:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 62 ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)