சூரா 62 ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை), அயாஹ் 9

  1. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
    நம்பிக்கையாளர்களே!
    إِذَا نُودِىَ
    அழைக்கப்பட்டால்
    لِلصَّلَوٰةِ
    தொழுகைக்காக
    مِن يَوْمِ ٱلْجُمُعَةِ
    ஜுமுஆ தினத்தன்று
    فَٱسْعَوْا۟
    நீங்கள் விரையுங்கள்!
    إِلَىٰ ذِكْرِ
    நினைவின் பக்கம்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَذَرُوا۟
    இன்னும் விட்டு விடுங்கள்!
    ٱلْبَيْعَ
    வியாபாரத்தை
    ذَٰلِكُمْ
    அதுதான்
    خَيْرٌ
    மிகச் சிறந்ததாகும்
    لَّكُمْ
    உங்களுக்கு
    إِن كُنتُمْ
    நீங்கள் இருந்தால்
    تَعْلَمُونَ
    அறிகின்றவர்களாக

    ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

    62:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 62 ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)