சூரா 66 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்), அயாஹ் 6
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- قُوٓا۟
- பாதுகாத்துக் கொள்ளுங்கள்
- أَنفُسَكُمْ
- உங்களையும்
- وَأَهْلِيكُمْ
- உங்கள் குடும்பத்தாரையும்
- نَارًا
- நரகத்தைவிட்டு
- وَقُودُهَا
- அதன் எரிபொருள்
- ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ
- மக்களும்/கற்களும்
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- مَلَٰٓئِكَةٌ
- வானவர்கள்
- غِلَاظٌ
- முரடர்களாக
- شِدَادٌ
- கடுமையானவர்களான
- لَّا يَعْصُونَ
- மாறு செய்யமாட்டார்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- مَآ أَمَرَهُمْ وَيَفْعَلُونَ
- அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள்
- مَا يُؤْمَرُونَ
- அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
66:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்