சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 28
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَنْ مَعِيَ أَوْ رَحِمَنَا فَمَنْ يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவிராக
- أَرَءَيْتُمْ
- அறிவியுங்கள்
- إِنْ أَهْلَكَنِىَ
- என்னை(யும்) அழித்துவிட்டால்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- وَمَن مَّعِىَ
- என்னுடன் இருப்பவர்களையும்
- أَوْ
- அல்லது
- رَحِمَنَا
- எங்கள் மீது கருணை புரிந்தால்
- فَمَن
- யார்?
- يُجِيرُ
- காப்பாற்றுவார்
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
- مِنْ عَذَابٍ
- தண்டனையிலிருந்து
- أَلِيمٍ
- வலி தரக்கூடிய(து)
கூறுவீராக| அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
67:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்