சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 1
-
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- نٓ وَٱلْقَلَمِ
- நூன்/எழுது கோல் மீது(ம்) சத்தியமாக!
- وَمَا يَسْطُرُونَ
- இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்