சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 2

  1. مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مَآ أَنتَ
    நீர் இல்லை
    بِنِعْمَةِ
    அருளால்
    رَبِّكَ
    உமது இறைவனின்
    بِمَجْنُونٍ
    பைத்தியக்காரராக

    உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

    68:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)