சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 12
-
مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَّنَّاعٍ
- அதிகம் தடுப்பவன்
- لِّلْخَيْرِ
- நன்மையை
- مُعْتَدٍ
- வரம்பு மீறி
- أَثِيمٍ
- பெரும் பாவி
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
68:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்