சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 11
-
هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:11மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்