சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 14
-
أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَن كَانَ
- இருந்த காரணத்தால்
- ذَا مَالٍ
- செல்வ(மு)ம் உடையவனாக
- وَبَنِينَ
- ஆண் பிள்ளைகளும்
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
68:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்