சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 15
-
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذَا تُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- عَلَيْهِ
- அவன் மீது
- ءَايَٰتُنَا
- நமது வசனங்கள்
- قَالَ
- கூறுகின்றான்
- أَسَٰطِيرُ
- கட்டுக் கதைகள்
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
68:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்