சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 20

  1. فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَصْبَحَتْ
    ஆகிவிட்டது
    كَٱلصَّرِيمِ
    அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று

    (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

    68:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)