சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 21
-
فَتَنَادَوْا مُصْبِحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَتَنَادَوْا۟
- ஒருவரை ஒருவர் அழைத்தனர்
- مُصْبِحِينَ
- அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
68:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்