சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 30
-
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَاوَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَقْبَلَ
- முன்னோக்கினர்
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- عَلَىٰ بَعْضٍ
- சிலரை
- يَتَلَٰوَمُونَ
- அவர்களுக்குள் பழித்தவர்களாக
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
68:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்