சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 31

  1. قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ

    அவர்கள் கூறினார்கள்| “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

    68:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்