சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 35
-
أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَنَجْعَلُ
- ஆக்குவோமா?
- ٱلْمُسْلِمِينَ
- முற்றிலும் பணிந்தவர்களை
- كَٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளைப் போல்
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்