சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 34
-
إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ لِلْمُتَّقِينَ
- நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு
- عِندَ رَبِّهِمْ
- தங்கள் இறைவனிடம்
- جَنَّٰتِ
- சொர்க்கங்கள்
- ٱلنَّعِيمِ
- இன்பம் நிறைந்த
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
68:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்