சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 37
-
أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ لَكُمْ
- ?/உங்களுக்கு
- كِتَٰبٌ
- வேதம்
- فِيهِ
- அதில்
- تَدْرُسُونَ
- படிக்கின்றீர்களா
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
68:37
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்