சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 38

  1. إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

    நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,

    68:38

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்