சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 45

  1. وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأُمْلِى
    நாம் தவணை அளிப்போம்
    لَهُمْ
    அவர்களுக்கு
    إِنَّ
    நிச்சயமாக
    كَيْدِى
    எனது சூழ்ச்சி
    مَتِينٌ
    மிக பலமானது

    அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

    68:45

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)