சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 46
-
أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ تَسْـَٔلُهُمْ
- இவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
- أَجْرًا
- கூலி ஏதும்
- فَهُم
- அவர்கள்
- مِّن مَّغْرَمٍ
- கடனால்
- مُّثْقَلُونَ
- சிரமப்படுகிறார்களா?
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
68:46
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்