சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 5

  1. فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ

    எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.

    68:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்