சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 4
-
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- لَعَلَىٰ خُلُقٍ
- நற்குணத்தில்
- عَظِيمٍ
- மகத்தான
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்