சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 9

  1. وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ

    (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

    68:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்