சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), அயாஹ் 10

  1. وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَهِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا تُطِعْ
    நீர் கீழ்ப்படியாதீர்!
    كُلَّ
    எவருக்கும்
    حَلَّافٍ
    அதிகம் சத்தியம் செய்கின்றவன்
    مَّهِينٍ
    அற்பமானவன்

    அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;

    68:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 68 ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)