சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 1 – 3

  1. الْحَاقَّةُ

    நிச்சயமானது.

    69:1
  2. مَا الْحَاقَّةُ

    நிச்சயமானது எது?

    69:2
  3. وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ

    அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

    69:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்