சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 3
-
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَدْرَىٰكَ
- உமக்கு எது அறிவித்தது!?
- مَا ٱلْحَآقَّةُ
- உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
69:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்