சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 29
-
هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَلَكَ
- அழித்துவிட்டது
- عَنِّى
- என்னை விட்டு
- سُلْطَٰنِيَهْ
- எனது ஆட்சி அதிகாரம்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
69:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்