சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 30
-
خُذُوهُ فَغُلُّوهُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- خُذُوهُ
- அவனைப் பிடியுங்கள்!
- فَغُلُّوهُ
- அவனை விலங்கிடுங்கள்!
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
69:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்