சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 4

  1. كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ

    ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

    69:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்