சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 33
-
إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- كَانَ
- இருந்தான்
- لَا يُؤْمِنُ
- நம்பிக்கை கொள்ளாதவனாக
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- ٱلْعَظِيمِ
- மகத்தான
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
69:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்