சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 34
-
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا يَحُضُّ
- இன்னும் தூண்டாத வனாக இருந்தான்
- عَلَىٰ طَعَامِ
- உணவிற்கு
- ٱلْمِسْكِينِ
- ஏழைகளின்
“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
69:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்