சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 38
-
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَآ أُقْسِمُ
- சத்தியம் செய்கிறேன்!
- بِمَا تُبْصِرُونَ
- நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
69:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்