சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 37

  1. لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّا يَأْكُلُهُۥٓ
    அதை சாப்பிட மாட்டார்(கள்)
    إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
    பாவிகளை தவிர

    “குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”

    69:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)