சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 40
-
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயமாக இது
- لَقَوْلُ
- வேத வாக்காகும்
- رَسُولٍ
- தூதருடைய
- كَرِيمٍ
- கண்ணியமான
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
69:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்