சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 41
-
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَا تُؤْمِنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا هُوَ بِقَوْلِ
- இது வாக்கல்ல
- شَاعِرٍ
- கவிஞரின்
- قَلِيلًا
- மிகக் குறைவாகவே
- مَّا تُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கிறீர்கள்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்