சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 52

  1. فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَسَبِّحْ
    ஆகவே, துதிப்பீராக!
    بِٱسْمِ
    பெயரை
    رَبِّكَ
    உமது இறைவனின்
    ٱلْعَظِيمِ
    மகத்தான

    ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

    69:52

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)