சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 122
-
أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوَمَن كَانَ
- ஒருவர்/இருந்தார்
- مَيْتًا
- மரணித்தவராக
- فَأَحْيَيْنَٰهُ
- உயிர்ப்பித்தோம்/அவரை
- وَجَعَلْنَا
- இன்னும் ஏற்படுத்தினோம்
- لَهُۥ
- அவருக்கு
- نُورًا
- ஓர் ஒளியை
- يَمْشِى
- நடமாடுவதற்கு
- بِهِۦ
- அதைக் கொண்டு
- فِى ٱلنَّاسِ
- மக்களுக்கு மத்தியில்
- كَمَن
- எவரைப்போல்
- مَّثَلُهُۥ
- அவருடைய உதாரணம்
- فِى ٱلظُّلُمَٰتِ
- இருள்களில்
- لَيْسَ بِخَارِجٍ
- வெறியேறாதவர்
- مِّنْهَا
- அவற்றிலிருந்து
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- زُيِّنَ
- அழகாக்கப்பட்டன
- لِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களுக்கு
- مَا كَانُوا۟
- எவை/இருந்தனர்
- يَعْمَلُونَ
- செய்வார்கள்
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
6:122
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்