சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 124
-
وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَنْ نُؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ ۘ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ ۗ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا جَآءَتْهُمْ
- வந்தால்/அவர்களிடம்
- ءَايَةٌ
- ஒரு வசனம்
- قَالُوا۟
- கூறுகின்றனர்
- لَن نُّؤْمِنَ
- நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
- حَتَّىٰ
- வரை
- نُؤْتَىٰ
- கொடுக்கப்படுவோம்
- مِثْلَ
- போன்று
- مَآ
- எது
- أُوتِىَ
- கொடுக்கப்பட்டார்கள்
- رُسُلُ
- தூதர்கள்
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ٱللَّهُ
- அல்லாஹ்
- أَعْلَمُ
- மிகஅறிந்தவன்
- حَيْثُ
- எங்கு
- يَجْعَلُ
- ஏற்படுத்துவான்
- رِسَالَتَهُۥ
- தன் தூதுத்துவத்தை
- سَيُصِيبُ
- அடையும்
- ٱلَّذِينَ أَجْرَمُوا۟
- குற்றம் புரிந்தவர்களை
- صَغَارٌ
- கேவலம், சிறுமை
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- وَعَذَابٌ
- இன்னும் வேதனை
- شَدِيدٌۢ
- கடுமையானது
- بِمَا
- எதன் காரணமாக
- كَانُوا۟
- இருந்தனர்
- يَمْكُرُونَ
- சூழ்ச்சி செய்வார்கள்
அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
6:124
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்