சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 67
-
لِكُلِّ نَبَإٍ مُسْتَقَرٌّ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِّكُلِّ
- ஒவ்வொரு
- نَبَإٍ
- செய்தி
- مُّسْتَقَرٌّ
- நிகழும் நேரமுண்டு
- وَسَوْفَ تَعْلَمُونَ
- அறியத்தான் போகிறீர்கள்
ஒவ்வொரு காரியத்திலும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
6:67
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்