சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 83
-
وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَىٰ قَوْمِهِ ۚ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتِلْكَ
- இவை
- حُجَّتُنَآ
- நம் சான்று
- ءَاتَيْنَٰهَآ
- கொடுத்தோம்/அவற்றை
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமுக்கு
- عَلَىٰ
- எதிராக
- قَوْمِهِۦ
- அவருடைய சமுதாயம்
- نَرْفَعُ
- உயர்த்துகிறோம்
- دَرَجَٰتٍ
- பதவிகளால்
- مَّن
- எவரை
- نَّشَآءُ
- நாடுகிறோம்
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّكَ
- உம் இறைவன்
- حَكِيمٌ
- ஞானவான்
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
6:83
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்